சர்வதேச சுயாதீன மாண்புமிகுக் குழுவாக அழைக்கப்பட்ட ஐஐஜிஈபி குழு கடந்த காலத்தில் தமது கடமைகளை இடைநடுவே நிறுத்திவிட்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பியது. அவ்வாறு நாடுதிரும்புவதற்கு முன்பாக கொழும்பில் இடம்பெற்றசெய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இவர்கள் அவர்களது இறுதி அறிக்கையை வெளியிட்டவேளையில் கூறியிருந்ததாவது மனிதஉரிமைகள் மீறப்படுவது தொடர்பான உண்மை நிலையினை ஆராயவேண்டிய நிலைமை இலங்கையின் அரசிற்கு அரசியல் ரீதியில் தேசைப்பாடு இல்லையென்பதாகும். இச்செய்தியாளர் மாநாட்டின்போதும் அறிக்கையொன்றினை வெளியிட்டபின்பும் இந்த சுயாதீன மாண்புமிக்கவர்களுக்கெதிராக பல “சண்டித்தனங்கள்” முன்வைக்கப்பட்டது.Wednesday, October 8, 2008
ஐஐஜிஈபி முறையினை வேருடன் அழித்தல்
சர்வதேச சுயாதீன மாண்புமிகுக் குழுவாக அழைக்கப்பட்ட ஐஐஜிஈபி குழு கடந்த காலத்தில் தமது கடமைகளை இடைநடுவே நிறுத்திவிட்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பியது. அவ்வாறு நாடுதிரும்புவதற்கு முன்பாக கொழும்பில் இடம்பெற்றசெய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இவர்கள் அவர்களது இறுதி அறிக்கையை வெளியிட்டவேளையில் கூறியிருந்ததாவது மனிதஉரிமைகள் மீறப்படுவது தொடர்பான உண்மை நிலையினை ஆராயவேண்டிய நிலைமை இலங்கையின் அரசிற்கு அரசியல் ரீதியில் தேசைப்பாடு இல்லையென்பதாகும். இச்செய்தியாளர் மாநாட்டின்போதும் அறிக்கையொன்றினை வெளியிட்டபின்பும் இந்த சுயாதீன மாண்புமிக்கவர்களுக்கெதிராக பல “சண்டித்தனங்கள்” முன்வைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment